2022 – இந்தியாவில் எனக்கு அருகிலுள்ள முதல் 10 கூகுள் தேடல்கள். | 2022 – Top 10 Google Searches Near Me in India
2023 – இந்தியாவில் எனக்கு அருகிலுள்ள முதல் 10 கூகுள் தேடல்கள் 2023 – Top 10 Google Searches Near Me in India BZ Top10, அதயெல்லாம் பத்தி பேசனும்னா மாசக்கணக்காகும். இப்ப கூகுளே நாம தேடின பல விஷயங்கள வகைப்படுத்தி Top 10 List கொடுத்திருக்காங்க. அதுவும் உலகத்துல, ஒவ்வொரு நாடுகள்ல Top 10 Google Search-னு பிரிச்சு List போட்டு குடுத்துருக்காங்க. அதுல நாம இப்ப என்ன பாக்க போறோம்னா… இந்தியால Near me அப்படிங்குற Category-ல மக்கள் தேடியிருக்க Top 10 விஷயங்கள பத்தி பாக்க போறோம். 1) Covid vaccine near me 2022 Google Search-ல Near Me அப்படிங்குற Category-ல முதல் இடம் பிடிச்சுருக்க தேடல் Covid vaccine. கொரோனா தடுப்பூசி நம்ம இருக்க இடத்துக்கு பக்கத்துல எங்க போடுறாங்க, Vaccination Centre எங்க இருக்குனு நிறைய பேர் தேடியிருக்கோம். கொரோனா கட்டுப்பாட்டுல முக்கிய பங்களிப்பு இந்த தடுப்பூசிகளுக்கு இருக்கு. அத பத்தி நாம அதிகம் தேடியிருக்கோம் அப்படிங்குறது நமக்கு ரொம்ப ஒரு பெருமையான விஷயம். தடுப்பூசி போட்டவங்களுக்கு Kudoos. போடாதவங்களும் சீக்கிரமே போட்டு முடிச்சுருங்க. 2) Swimming pool near me இரண்டாவதா இந்த...